Translate

Wednesday, 22 June 2011

தமிழ்ச்செல்வனுக்கு பதிலாக பிரபாகரன் என்று சொல்லிவிட்டாராம் எம்.பி அஸ்வர்:

இறுதிக்கட்ட யுத்தத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டாலும் அவரின் மனைவி, பிள்ளைகள் ஜனாதிபதியால் பாதுக்காக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகவும் பிள்ளைகளுக்கு கல்வி புகட்டப்படுவதாகவும் அரச தரப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம்.அஸ்வர் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச் செய்தியை பல ஊடகங்கள் முதன்மைப்படுத்தி வெளியிட்டிருந்தது. தேசிய தலைவரின் பிள்ளைகளும், மனைவி மதிவதனியும் இலங்கை இராணுவத்தின் பிடியில் உள்ளனரா என்ற பெரும்கேள்வி தமிழ் மக்களிடையே நிலவியது !........... read more

No comments:

Post a Comment