போரில் தமது படையினருக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக கொழும்பில் மூன்றுநாள் கருத்தரங்கு ஒன்று நடந்து முடிந்துள்ளது. இக்கருத்தரங்குக்கு வருமாறு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அந்த அழைப்பை ஏற்று அங்கிருந்து ஒருவரும் வராத நிலையில், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றும் பாதுகாப்பு ஆலோசகர் ஸ்மித் மேற்படி கருத்தரங்கில் பங்குபற்றினார். அவர் விடுதலைப் புலிகளின் சண்டைப் பிரிவினருக்குத் தெரியாமல் தாம் சரணடைவது என்று நடேசன் தீர்மானம் எடுத்திருக்கலாம் என்பதாகத் தெரிவித்து, இதுகுறித்து பரிசீலனை செய்வது அவசியம் என்று கூறியிருந்தார்........... read மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Sunday, 5 June 2011
தனது பாதுகாப்பு ஆலோசகரின் கூற்றை அமெரிக்கா மறுத்துள்ளது
போரில் தமது படையினருக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக கொழும்பில் மூன்றுநாள் கருத்தரங்கு ஒன்று நடந்து முடிந்துள்ளது. இக்கருத்தரங்குக்கு வருமாறு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அந்த அழைப்பை ஏற்று அங்கிருந்து ஒருவரும் வராத நிலையில், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றும் பாதுகாப்பு ஆலோசகர் ஸ்மித் மேற்படி கருத்தரங்கில் பங்குபற்றினார். அவர் விடுதலைப் புலிகளின் சண்டைப் பிரிவினருக்குத் தெரியாமல் தாம் சரணடைவது என்று நடேசன் தீர்மானம் எடுத்திருக்கலாம் என்பதாகத் தெரிவித்து, இதுகுறித்து பரிசீலனை செய்வது அவசியம் என்று கூறியிருந்தார்........... read
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment