லவுசான் மாநகரசபையில் தமிழ் உறுப்பினர் பதவிப் பிரமாணம் !
லவுசான் மாநகரசபையில் தமிழ் உறுப்பினர் பதவிப் பிரமாணம் !
சுவிசின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றான லவுசான் மாநகரசபைக்கு அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் அமோக வெற்றியீட்டிய தமிழரான யாழ் - அச்சுவேலியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை நமசிவாயம் கடந்த செவ்வாய்க்கிழமை மாநகரசபை உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். தேர்தலில் போட்டியிட்டுத் தெரிவான அங்கத்தவர்கள் நூறு பேருள் 18 ஆவது இடத்தில் தெரிவாகியிருந்த இவர் இரண்டாவது தடவையாக மாநகரசபை உறுப்பினராக ஆகியுள்ளமை குறிப்பிடத் தக்கது...................... read more
No comments:
Post a Comment