நீண்ட கால இடைவெளியின் பின் ஏ தரச் சான்றிதழுடன் எதுவித காட்சி அழிப்புமின்றி லீனா மணிமேகலையின் செங்கடல் திரைப்படத்தினை வெளியிட இந்திய மத்திய திரைப்பட சான்றிதழ் சபை அனுமதி வழங்கியுள்ளது.இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினையையும், இலங்கை கடற்படையால் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்படும் மீனவர்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்ததால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில்பிணக்குகள் ஏற்படக்கூடும் என பிரதேச சென்ஸார் குழு காரணம் வெளியிட்டது......... read more
No comments:
Post a Comment