
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நெருக்கடிமிகுந்த வேளையில் புலம்பெயர்தேசங்களில் புதிய பரிமானத்தோடு விடுதலைப் போராட்டத்தை சர்வதேச ரீதியில் வீச்சாக்க வேண்டியது இன்றைய புலம்பெயர் மக்களின் தலையாய கடமையாகும்.
இதனை நிறைவேற்றுவதற்கு தமிழ் தேசியவாதிகள் மிக மும்முரமாக தமது பணியை ஆற்றிக் கொண்டிருக்கும் இக்கணத்தில் சில தமிழ் ஊடகங்கள் தமிழீழத் தேசியச் செயற்பாட்டுக்குக் குந்தகம் விளைவிக்க்க் கூடியவகையிலும், எதிர்மாறான கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தக் கூடியதுமான நிகழ்ச்சிகளை நடாத்தி தமிழ் உணர்வாளர்களின் மனங்களை காயப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது இந்நிறுவனங்களுக்கு ஆரோக்கியமாதல்ல........... read more
No comments:
Post a Comment