பிரெய்ன் ஹா அவர்களுக்கு
எமது வீர வணக்கம்
பிரெய்ன் ஹா அவர்கள் உலக அமைதியையும் சமாதானத்தை வேண்டியும் 10 வருடங்களுக்கு மேலாக தனி மனிதனாக போராடிய ஒரு போராளி ஆவார்.
பிரித்தானிய பாராளுமன்றம் முன்பாக கடந்த பத்தாண்டுகளாக சிறு குடில் அமைத்து அதில் தங்கியிருந்தவாரே தனது போராட்டங்களை நடத்தியதோடு பிரித்தானியாவில் எவர் போருக்கும் மனித உரிமைகளுக்கு எதிராக குரல் கொடுத்ததாலும் தன்னுடைய ஆதரவை வழங்கியிருந்தார்................... read more

No comments:
Post a Comment