அதிகாரப் பரவலாக்கலுக்காக இன்னொரு பிரபாகரன் வரும்வரை காத்திருக்கக் கூடாது
''பிரபாகரன் என்பது தமிழ் மக்களின் கோரிக்கையான அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் ஒரு பகுதி மாத்திரமே, மொத்தமுமே அவரல்ல'' அமைச்சர் ராஜித சேனாரத்தின. .
''பிரபாகரன் என்பது தமிழ் மக்களின் கோரிக்கையான அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் ஒரு பகுதி மாத்திரமே, மொத்தமுமே அவரல்ல'' அமைச்சர் ராஜித சேனாரத்தின. .
தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள இன்னொரு பிரபாகரன் வரும்வரை காத்திருக்கக் கூடாது என்று அமைச்சர் ராஜித சேனாரத்தின வலியுறுத்துகின்றார்.
தமிழ் மக்கள் அகிம்சை வழியில் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான கோரிக்கையை முன்வைத்த போது அதனை நடைமுறைப்படுத்தியிருந்தால் மூன்று தசாப்த கொடிய யுத்தமும், அதன் அழிவுகளையும் எதிர்கொள்ள நேரிட்டிருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்............. read more
No comments:
Post a Comment