மனிதத்தன்மைகளுக்கு அப்பாற்பட்ட இந்தச் சித்திரவதைகளை என்மீது புரிவதைவிட என்னை அவர்கள் கொன்றுவிட்டிருக்கலாம் என உணர்ந்தேன்.
அதேவேளை இந்த நாட்டில் உயிர் வாழ வேண்டும என்றால் நீ உனது ஆத்மாவை ராசபக்ச அரசுக்கு விற்கவேண்டும். நீ உனது சுய மரியாதையையும் கொள்கைகளையும் ராசபக்சவின் கோவிற் சந்நிதானத்தில் சமர்ப்பித்து வணங்க வேண்டும்.
நானோ என் மனைவியையும் பிள்ளையையும் அழைத்துக்கொண்டு நாட்டைவிட்டு நீங்கினேன்….READ MORE

No comments:
Post a Comment