யாழ்ப்பாணம் அளவெட்டியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலானது வடக்கின் ஜனநாயக செயற்பாடுகளுக்கு மீண்டுமொரு முறை அடிக்கப்பட்ட சாவுமணியாகுமென பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் எம்.பி.யுமான ஜே. ஸ்ரீரங்கா தெரிவித்துள்ளார். இலங்கை மீது சர்வதேசம் தனது கவனத்தை அதிகரித்துள்ள நிலையில் இச்சம்பவம் சர்வதேசத்தின் அவதானிப்பை மேலும் கேள்விக்குறியாக்குமென்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜே. ஸ்ரீரங்கா விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனநாயக ரீதியில் அரசியலை சுதந்திரமாக நடத்துவதற்கு அரசியல் கட்சிகளுக்கு உரிமையுண்டு............ read more |
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Tuesday, 21 June 2011
அளவெட்டி தாக்குதல்! ஜனநாயக செயற்பாடுகளுக்கு மீண்டுமொரு சாவுமணி! – ஸ்ரீரங்கா :
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment