சிறீலங்காவுக்கான அழுத்தத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது பிரித்தானியா

இந்த ஆண்டு இறுதிக்குள் சிறிலங்கா பொறுப்புக் கூறும் நடவடிக்கையை மேற்கொண்டு, வெளிப்படையானதும், நேர்மையானதுமான உறவுகளைப் பிரித்தானியாவுடன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெற்காசிய வெளிவிவகார பணியக அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் தெரிவித்துள்ளார்.
ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையும், ஆவணப்படத்தை ஆராய்ந்த நிபுணர்களும் போரின் போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளதை உறுதி செய்துள்ளது குறித்து பிரித்தானியா ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். ...................... read more

No comments:
Post a Comment