Translate

Wednesday, 15 June 2011

போர்க்குற்ற சாட்சிகள் அடங்கிய “இலங்கையின் படுகொலைக்களம்” காணொளி முழுவடிவம்!

போர்க்குற்ற சாட்சிகள் அடங்கிய “இலங்கையின் படுகொலைக்களம்” காணொளி முழுவடிவம்!
Wednesday, 15.06.2011, 11:36am

புலம்யெர்ந்த தமிழ் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் அழுவதற்காக காத்திருந்த ‘இலங்கையின் படுகொலைக்களங்கள்’ என்ற ஒரு மணிநேரக் காணொளிப் பதிவை பிரித்தானியாவின் Channel-4 தொலைக்காட்சி நேற்றிரவு (14-06-2011) 11:00 மணிக்கு ஒளிபரப்பியுள்ளது. பலரது கடின உழைப்பில் வெளியான இந்தக் காட்சிப் பதிவு, நீதிக்காகப் போராடும் தமிழ் மக்களிற்கு கிடைத்த மற்றொரு அரிய சாட்சிப் பதிவாகும். ஆகவே இந்தக் காநோளிகளைப் பார்த்து கவலைப்பட்டு குந்தியிருந்து மதுபானம் அருந்திவிட்டும் குந்தியிருந்து சிறிது நேரம் அழுதுவிட்டும் போவதற்காக இந்தக் காணொளிகள் ஒலிபரப்பப் படவில்லை. சிந்தித்து செயர்ப்படுவதர்க்காய்?.....
http://www.youtube.com/watch?v=iI2gBE1QJ7s&feature=player_embedded

No comments:

Post a Comment