லண்டன் ஹீத்ரூ விமானநிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சுதாகரன் என்ற தமிழர் இன்று அதிகாலை தற்கொலை செய்ய முயன்றுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. பிரித்தானியா சுமார் 300 தமிழர்களை இலங்கைக்கு தனி விமானம் மூலம் நாடுகடத்தவிருப்பது யாவரும் அறிந்ததே. இந் நிலையில் இன்று மாலை சுமார் 5.00 மணிக்கு இந்த விமானம் லண்டன் ஹீத்ரூ விமானநிலையத்தில் இருந்து புறப்படத் தயாராகவுள்ளதாக அங்கே தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழர்களில் ஒருவர் அதிர்வு இணையத்துக்கு மேலும் தெரிவித்தார். ............. read more
No comments:
Post a Comment