Translate

Thursday, 30 June 2011

விசாரணை நடத்துமாறு அழுத்தம் கொடுக்கும் காலம் கடந்துவிட்டது - பொய்லி

விசாரணை நடத்துமாறு அழுத்தம் கொடுக்கும் காலம் கடந்துவிட்டது - பொய்லி
இலங்கை அரசாங்கம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் செயல்களுக்கு உடனடி விசாரணை நடத்தவேண்டும் என்று அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளமை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பேராசிரியர் பொய்லி, �இலங்கை அரசாங்கம் எதுவித விசாரணையை நடத்தவோ, யாரையேனும் குற்றவாளியாக நிரூபிக்கவோ தனக்கு உத்தேசமில்லை என்பதை தெளிவாகக் காட்டிவிட்டது. தொடர்ந்தும் தான் அழித்துவரும் தமிழர்களுடன் அரசியல் சமரசம் செய்ய மட்டுமே அது விரும்புகிறது� எனக் குறிப்பிட்டுள்ளார்............ read more

No comments:

Post a Comment