Translate

Thursday, 30 June 2011

லண்டனுக்குள் புகுந்துள்ள சிங்கள புலானய்வு படைகள் -ஏற்படுத்திய முதலாவது குழப்பம் ..!photo in

மகிந்தா சகோதரன் கோத்த பாயாவினால் தமிழர்கள் அதிகமாக வாழும் நாடுகளிற்கு விசேட சிங்கள புலனாய்வு படைகள் பலர் பல குழுக்களாக பிரிக்க பட்டு அனுப்ப பட்டுள்ளனர் .
இவர்கள் சிங்களவர்கள் மற்றும் தமிழர்களை கண் காணிபதற்காக அனுப்ப பட்டுள்ளனர் .
குறிப்பாக முதலாவு தமிழர்களின் ஒன்று பட்ட அணிதிரள்வை தடுப்பது ..அவ்வாறு அவர்கள் கூடும் இடங்களில் சென்று குழப்பங்களை விளைவித்து எதிர்காலத்தில் அவர்கள் எந்த விதமான
போராட்டங்களையும் நடத்த விடாமல் தடுத்தல் ............. read more

No comments:

Post a Comment