நேற்று (10-07-11) ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
ஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக இன்று (சூலை 10) காலை 10 மணியளவில் தமிழர் செயராசு அவர்கள் அலுவகத்தில் கலந்தாய்வு நடைபெற்றது.
இதில் பெரும்பாலான ஈரோடு மாவட்ட நாம் தமிழர் உறுப்பினர்கள் பங்கு கொண்டனர்.தலைமை : தமிழர்.செயராசு
முன்னிலை:தமிழர்.திருநாவுக்கரசு,தமிழர்.லோகு
ஒருங்கிணைப்பு :தமிழர்.சோதிவேல்
மேலும் இதில் கிழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது , அதன் விவரம் பின்வருமாறு............... read more
No comments:
Post a Comment