சிறீலங்காவின் அப்பட்டமான மனித உரிமை மீறல்களை வெளிக்கொணருமுகமாகவும் கனடிய அரசாங்கத்தின் பங்களிப்பை தமிழர்கள் விவகாரத்தில் தீவிரப்படுத்துவதற்காகவும் கனடிய மனித உரிமை மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மனித உரிமை ஆய்வரங்கு இன்று மாலை 6 மணிக்கு ஸ்காபரோ சிவிக் சென்ரர் என அழைக்கப்படும் நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. ............ read more
No comments:
Post a Comment