தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜெயந்தி நடராஜன் மத்திய அமைச்சராகிறார்.
தற்போது சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்து வரும் ஜெய்ராம் ரமேஷ் இலாகா பறிக்கப்பட்டு ஜெயந்தி நடராஜனுக்கு அந்த பதவி வழங்கப்படுகிறது. ஜெய்ராம் ரமேசுக்கு மத்திய ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கப்படுகிறது. பிடி கத்திரி உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் ஜெய்ராம் ரமேஷ் என்பது நினைவில் கொள்ளத்தக்கது
No comments:
Post a Comment