Translate

Tuesday, 12 July 2011

தமிழர் பிரச்சனை குறித்து பிரித்தானிய சஞ்சிகை செய்தி !

சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களங்கள் இதயத்தை பிழியும் அதிர்ச்சியான ஆவணப் படம் என பிரித்தானிய இன்டிபென்டன்ட் பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது. போர்க்குற்றங்களின் ஆதாரமாகவும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றச் செயல்களாகவும் நீதியைப் பெற்றுக்கொள்வதற்காக இந்தக் குற்றங்களை இழைத்தோரைக் கொண்டுவருவதற்கான வலுவான விடயமாகவும் இது இருப்பதாக இந்த ஆவணப்படத்தை சமர்ப்பித்த ஜோன் ஸ்னோ விபரித்திருக்கிறார் என்று பிரிட்டனின் த இன்டிபென்டன்ட் பத்திரிகையில் ஜோடிமக்லின் டயர் எழுதியுள்ளார்..................... read more

No comments:

Post a Comment