Translate

Thursday, 28 July 2011

யாழில் தவறான பாலியல் உறவினால் 600கர்ப்பிணிகள் ..!


யாழில் தவறான பாலியல் உறவினால் 600கர்ப்பிணிகள் ..!

 யாழில் செல்போண் சிம் விற்பனை செய்யும் முகவர்கள் பாலியல் முகவர்களாக தொழிற்பட்டு வருவதால் யுவதிகள் இவர்களிடம் ரீலோட் மற்றும் சிம் கொள்வனவின் போது யுவதிகளின் இலக்கத்தை அறிந்து விட்டு பின்னர் சிங்கள புலனாய்வினர் உதவியுடன் மிரட்டி வருவதாகவும் அறியப்படுகின்றது .
தற்போதே 600 இற்குமேற்பட்ட கற்பங்கள் பாடசாலை மாணவிகள் உட்பட பல பெண்கள் தவறான பாலியல் உறவினால்  பாதிக்கப்பட்டுள்ளனர் .
இவர்கள் ஆடவர்களினால் எய்ட்ஸையும் வாங்கிவிட்டனர் ................. read more 

No comments:

Post a Comment