உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் அளித்த தீர்ப்பு தென்னிலங்கையை ஆச்சரியத்துக்குள்ளாகியிருக்கிறது. போர் தந்த வலியை மறந்த நிலையில் இன்னுமொரு தரம் தமிழ் ஈழத்திற்காக தமிழ் மக்கள் வாக்களித்து விட்டார்கள் என்ற கொதிப்பில் குமுறிக் கொண்டிருக்கின்றது தென்னிலங்கை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் புலம்பெயர்ந்த தமிழர்களும் இணைந்து இனவாத பிரசாரத்தை மேற்கொண்டு தமிழ் மக்களை தவறாக வழி நடத்தி விட்டனர் என்று கூட தென்னிலங்கையில் பேசப்படுகின்றது.................read more
No comments:
Post a Comment