இலங்கைத் தமிழ் மக்களுக்கு நிரந்திர அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ‘இலங்கைத் தமிழர் சமவுரிமை – அரசியல் தீர்வு சிறப்பு மாநாடு’ ஒன்றை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது.
சென்னையில் தமிழக மாநில செயற்குழு உறுப்பினர் என்.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவின் கூட்டத்திலேயே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை பெரியார் திடலில் நாளை (30.07.11) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் இம்மாநாடு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது................. read more
சென்னை பெரியார் திடலில் நாளை (30.07.11) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் இம்மாநாடு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது................. read more
No comments:
Post a Comment