Translate

Sunday, 10 July 2011

வடக்கில் விகாரைகள் அமைப்பதனை நியாயப்படுத்தும் ஒட்டுண்ணி கருணா


வடக்கில் விகாரைகள் அமைப்பதனை நியாயப்படுத்தும் ஒட்டுண்ணி கருணா


Karuna
”பாணந்துரையில் பிரபாகரனின் தந்தையார் கட்டிய கோயில் இருக்கின்றது அதனை சிங்களவர் இடிக்கவில்லை, ஆகவே வடக்கில்  விகாரைகள் அமைப்பதில் தவறேதும் இல்லை” இவ்வாறு கூறியுள்ளார் ஒட்டுண்ணி கருணா
.
ஒட்டுண்ணி கருணா மேலும் கூறுகையில் ;கொழும்பில் சரவணமுத்து விளையாட்டரங்கு இருக்க முடியுமென்றால், வடக்கில் ஏன் மஹிந்த ராஜபக்ஷ பெயரில் மைதானம் இருக்கக் கூடாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கிழக்கிலும் ஜனாதிபதியின் பெயரில் விளையாட்டு அரங்கு ஒன்றை அமைக்குமாறு தாம், அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பாணந்துறையில் பிரபாகரனின் தந்தை அமைத்த கோயில் ஒன்று காணப்படுவதாகவும், அதனைச் சிங்கள மக்கள் இடிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..............read more 

No comments:

Post a Comment