Translate

Monday, 4 July 2011

போர் குற்றவாளி ராஜபக்க்ஷவுக்கு தமிழ் நாட்டிலிருந்து இன்னுமொரு நெருக்கடி.


உலக சித்திரவதைகள் படுகொலைகள் (எதிர்ப்பு) தினம் ஜூன் 26, அன்றய தினம் ஈழத்தமிழினத்தின் படுகொலைகளின் நினைவாக தமிழ்நாடு சென்னை மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்ந்து முடிந்திருக்கிறது.
'மே17, என்ற ஈழத்தமிழர்கள் ஆதரவு அமைப்பால் இதயபூர்வமாக நினைவுகூரல் ஏற்பாடு செய்யப்பட்டு மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செய்யும் நினைவேந்தல் சிறப்பாக இடம்பெற்றது.

முக்கியமான ஈழ ஆதரவு அமைப்புக்களான, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், மதிமுக, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன்,  உள்ளிட்டோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.............. read more  

No comments:

Post a Comment