Translate

Monday, 4 July 2011

லோட்ஸ் மைதானத்தில் பறக்கும் தேசியகொடி பலூன்கள்:கலக்கத்தில் சிங்களவர் !

லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஈழத்தமிழன் ஒருவர் தமிழீழ தேசியத் கொடியுடன் ஓடி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இன்று இலங்கை � இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதன் போது ஈழத்தமிழன் ஒருவர் தமிழீழ தேசியத் கொடியை ஏந்தியவாறு மைதானத்தில் ஓடியுள்ளார்.

No comments:

Post a Comment