தமிழர்களுக்கான ஒபாமா அமைப்பு, சென்னைக்கு வரும் ஹிலாரி கிளிங்டன் அவர்களிடம் ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சனை பற்றி பேசும் படி வேண்டுகோள்!
அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தமிழகத்திற்கு முதன்முறையாக விஜயம் செய்யவுள்ள நிலையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா ஹிலாரிக்கு எதனைக் கூற வேண்டும் என்பது தொடர்பாக ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு சில பரிந்துரைகள் முன்வைத்துள்ளது.
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு இரு தலைவர்களும் அங்கீகாரம் வழங்க வேண்டுமெனவும் அமெரிக்கத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது................ read more
No comments:
Post a Comment