பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக உதவ முன்வந்துள்ள மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்
சிறிலங்காவில் 30 ஆண்டுகளாக இடம்பெற்ற யுத்தமானது முடிவிற்கு வந்ததையடுத்து தற்போது சிறிலங்கா தமிழர்களுக்கு உதவி செய்யவேண்டும் என மலேசியாவின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.மனோகரன் தெரிவித்துள்ளார். 
இந்திய மத்திய அரசு மற்றும் தமிழ்நாட்டு அரசாங்கம் ஆகியவற்றுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் உதவப் போவதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ................. read more 
No comments:
Post a Comment