Translate

Monday, 4 July 2011

வர்ஷினியின் தேம்ஸ் நதியிலான தொண்டு நீச்சல்: காரை நலன்புரிச்சங்கம் !


வர்ஷினியின் தேம்ஸ் நதியிலான தொண்டு நீச்சல்: காரை நலன்புரிச்சங்கம் !


பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்துக்கு ஆதரவாக செல்வி வர்ஷினி தியாகலிங்கத்தின், தேம்ஸ் நதியிலான ஒரு மைல் தூர தொண்டு நீச்சல் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (02.07.2011) காலை 9 :00 மணியளவில் Royal Victoria Dock எனும் இடத்தில் இருந்து ஆரம்பம் ஆனது. இந் நிகழ்வில் காரை நலன்புரிச் சங்க உறுப்பினர்கள், உட்பட பல பிரித்தானிய வாழ் தமிழர்கள் கலந்துகொண்டனர். இத்தொண்டு நீச்சலில் சுமார் 5,000 பங்கேற்பாளர்கள் தத்தம் தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக நீச்சலில் ஈடுபட்டிருந்ததனர். இதில் காரநகர் மற்றும் அதன் மருத்துவ சேவை மேம்பாட்டிற்க்காக செல்வி வர்ஷினி தியாகலிங்கம் தானே முன் வந்து இத்தொண்டில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்காதும்...... read more  

No comments:

Post a Comment