Translate

Sunday, 3 July 2011

தமிழருக்கான உரிமை மறுக்கப்பட்டமையே போராட்டம் வெடித்ததற்குக் காரணம்; தந்தை செல்வா அதனை ஆரம்பித்து வைத்தார் என்கிறார் ஹிஸ்புல்லாஹ்


தமிழர்களுக்கான உரிமை கள் மறுக்கப்பட்டமையே போராட்டம் வெடித்தமைக்குக் காரணம். இந்தப் போராட்டத்தை அஹிம்சை வழியில் தந்தை செல்வா தொடக்கி வைத்தார்.
இவ்வாறு சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் பிரதி அமைச்சர் எம்.எல். ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் நிதி அனுசரணையுடன் நடத்தப் படும் சிறுவர் பெண்களுக் கான வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டம், நல்லூர் பிரதேச மாநாட்டு மண்டபத்தில் பிர தேச செயலர் பா.செந்தில் நந்தனன் தலைமையில் நடை பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:............ read more  

No comments:

Post a Comment