அடிப்படை வசதிகளற்றுத் தவிக்கும் மங்கை குடியிருப்பு மக்கள்
அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நிலையில் மல்லாவி வடக்கு மங்கை குடியிருப்பு மக்கள் பெரும் அவலங்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். வாழிடம், உணவு, உடை முதலிய எந்த உதவிகளும் இல்லாத நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மங்கைகுடியிருப்பு மக்கள்மீது கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன............ read more
No comments:
Post a Comment