Translate

Monday, 4 July 2011

வழக்கு நிலுவையிலுள்ள விடுதலைச் சிறுத்தைகள் அலுவலகத்தில் அத்துமீறல்! காவல்துறையை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் சாலை மறியல் – கைது

வழக்கு நிலுவையிலுள்ள விடுதலைச் சிறுத்தைகள் அலுவலகத்தில் அத்துமீறல்! காவல்துறையை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் சாலை மறியல் – கைது

சென்னை, அசோக் நகர், 100 அடிச் சாலையில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் அழுவலக இடம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், இன்று காலை காவல்துறையினர் உதவியுடன் ஒரு பிரிவினர் அந்த இடத்துக்குள் அத்து மீறி நுழைந்துள்ளனர். இதனை அப்பகுதிலுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். ஆனால் சம்பந்த்தப்பட்ட இடத்துக்குள் அத்துமீறி நுழைபவர்களுக்கு காவல் துறையினர் உடந்தையாக இருந்ததோடு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களையும் விரட்டியுள்ளனர். .......... read more 

No comments:

Post a Comment