நகைச்சுவை உணர்வுமிக்க போராளி தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன்.
நகைச்சுவை உணர்வுமிக்க போராளியாக தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் விளங்கியதாக ஆனந்தவிகடன் கேள்விபதில் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது."போராளிகளுக்கு நகைச்சுவை உணர்வுகள் இருக்கவே இருக்காது" என்கின்ற சாரப்பட எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு விடையளித்த கருத்து சித்திர ஓவியர் மதன் பதிலளிக்கும் போதே தனது தலைவருடனான நேரடி அனுபவத்தை பகிர்ந்து கெண்டுள்ளார்.............. read more
No comments:
Post a Comment