திரு.சுமத்திரன் அவர்களுக்கு எமது கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.
பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிகழ்வொன்றில் திரு.சுமத்திரன் அவர்கள் புலம்பெயர் மக்களின் போராட்டங்களை விமர்சித்தது மற்றும் சிங்கள மக்கள் ஏற்கும் தீர்வை மட்டுமே பெறவேண்டும் எனவும் போர்க்குற்றங்கள் பற்றிக் கதைத்து சிங்களவர்களை நாம் கோபப்படுத்தக் கூடாது எனவும் கூறியிருக்கின்றார். பல நாடுகளில் இதே கருத்தை தெரிவித்திருக்கின்றார்............ read more

No comments:
Post a Comment