இலங்கையை விட்டு தமிழகத்தில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தமிழ்நாடு ஏதிலி முகாமில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழ் மாணவ மாணவிகளுக்கு உதவும் சூரியா, சிவகுமாரின் அகரம் அறக்கட்டளை நிகழ்வு சென்னையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் நடிகர் சிவகுமார் மற்றும் அவரின் பிள்ளைகளான சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
புலம்பெயர்ந்த ஈழ மாணவ, மாணவியர் தமது கஷ்டங்களை சொல்லும் போது சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட பலர் அரங்கில் பலர் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.......... read more
No comments:
Post a Comment