Translate

Tuesday, 5 July 2011

ராஜபக்சேவுக்கு எதிராக லண்டனில் வழக்கு தொடரும் தமிழ் அமைப்புகள்!

கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக லண்டனில் போர்க்குற்ற வழக்கு தொடர தமிழர் அமைப்புகள் முயற்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

'சேனல் 4' தொலைக்காட்சியின் விடியோ ஆதாரம் மற்றும் நேரடி சாட்சிகளின் தகவல்களை அடிப்படையாக வைத்து அதிபர் ராஜபக்சே மற்றும் ராணுவத் தளபதிகள் 9 பேருக்கு எதிராக வழக்கு தொடர லண்டனில் செயல்படும் தமிழர் அமைப்புகள் முயற்சி எடுத்து வருகின்றன.

ஆசிய மனித உரிமை மையம் உள்ளிட்ட சில தொண்டு நிறுவனங்களும் இந்த முயற்சியில் தமிழர் அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன......... read more  

No comments:

Post a Comment