Translate

Tuesday, 5 July 2011

இலங்கை ராணுவத்தினரின் போர்க்குற்றங்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை நடத்த வேண்டும் - வரவர ராவ் :


தெலுங்கு திகம்பர கவி கவிஞர்வரவர ராவ் கோரிக்கை
இலங்கையின் போர்க்குற்றத்தை ஐ.நா. முழுமையாக விசாரிக்க வேண்டும் :


இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் முடிவின்போது இலங்கை ராணுவத்தினர் செய்த மிக மோசமான மனித உரிமை மீறல்கள்,போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச சமுதாயமும், ஐ.நா.வும் பாரபட்சமற்ற விரிவான விசாரணையை நடத்த வேண்டும். குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஆந்திராவின் திகம்பர கவிகள் இயக்கத்தைச் சேரந்த கவிஞரும் புரட்சிகர எழுத்தாளரும், நக்ஸல் இயக்க ஆதரவாளருமான வரவர ராவ் கோரிக்கை விடுத்துள்ளார்........... read more  

No comments:

Post a Comment