வடமராட்சி கிழக்கில் மீளக் குடியமரவென அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் அனாதரவாகக் கைவிடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் சரவணபவான் ஆகிய இருவரும் இன்றையதினம் அப்பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டனர். வலிகாமம் இராமாவில் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த வடமராட்சி கிழக்கு மக்கள் பசில் இராஜபக்சவின் மீள்குடியமர்வு நிகழ்விற்காக அவசர அவசரமாக அங்கு கொண்டு செல்லப்பட்டிருந்தனர். ........ read more

No comments:
Post a Comment