இலங்கை அதிபர் ராஜபக்சே மீது போர்க்குற்ற நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி வருகிற 28ந் தேதி (வியாழக்கிழமை) டெல்லியில் பட்டினி போராட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ் அமைப்புகள் செய்து உள்ளது.
இதுகுறித்து பெங்களூர் தமிழ்ச்சங்க துணைத் தலைவர் இராசு.மாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
2009 ம் ஆண்டில் இலங்கையில், தமிழர்களுக்கு எதிரான இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து போர்க்குற்ற நடவடிக்கைகளை ராஜபக்சே அரசு செய்துள்ளதை ஐ.நா. நிபுணர் குழு வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. ........read more

No comments:
Post a Comment