Translate

Tuesday, 5 July 2011

ஐநா தனது முடிவை மீளாய்வு செய்யுமாறு அவுஸ்திரேலியா கோரிக்கை!


இலங்கையில் தமிழ் மக்களுக்கு விளைவிக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பாக ஆழமான ஆய்வு செய்யப்படவேண்டும் என அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சர் கெவின் றட் தெரிவித்துள்ளார்.
இதுவரைகாலமும் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் மௌனம் காத்துவந்த அந்நாட்டரசு அண்மையில் மீள்ஒளிபரப்பு செய்யப்பட்ட காணொளியை தொடர்ந்து இக்கருத்தை வெளியிட்டுள்ளது.....read more  

No comments:

Post a Comment