நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சனநாயக செயற்பாடுகள் மற்றும் செயற்திட்டங்கள் குறித்து மக்களுக்கு விளக்கமளிக்கும் முகமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மக்கள் அரங்கம் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனொரு அங்கமாக நாளை ஞாயிற்றுக்கிழமை (யூன்3) லண்டனில் ஐயப்பன் ஆலயம் 36 Masons Avenue - HARROW HA35AR மாலை 5மணிக்குமக்கள் அரங்கம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்காலின் பின்னராக ஈழவிடுதலை சனநாயக அரசியல் போராட்டத்தில் முக்கிய விடயமாக அமைந்துள்ள ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து விளக்கங்களோடு இந்த அறிக்கையை முன்னிறுத்தியதான அரசியல் முன்னெடுப்புகள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.
இதேவேளை பிரித்தானியாவில் இருந்து தமிழர்கள் திருப்பி அனுப்பபடும் விவாகாரத்தை ஆக்கபூர்வமாக கையாள்வது குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.
இதேவேளை - இதேநாளில் பிரான்ஸ் தமிழர் விளையாட்டு விழாவிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு மையம் நிறுவப்படவுள்ளது.
தமிழீழ தேசிய அட்டைகளுக்கான பதிவுகளுடன் தமிழ் அகதிகளுக்கான மனிதாபிமான மையமும் மக்கள் தொடர்பு மையத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாதம் ஊடகசேவை
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

No comments:
Post a Comment