அரசின் அற்பசொற்ப சலுகைகளுக்கு தமிழ்மக்கள் ஏமாந்துவிடமாட்டார்கள்- சுரேஷ் எம்.பி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது, தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை இந்தத் தேர்தலிலும் பிரதிபலிக்கும். பல வருடங்களாகத் திறக்கப்படாமலிருந்த வீதிகளைத் திறப்பதனாலோ,ஆசைவார்த்தைகளுக்காகவோ,அற்பசொற்ப சலுகைகளுக்காகவோ ஏமாந்து தமிழ்மக்கள் வாக்களிக்கமாட்டார்கள்.
இந்தத் தேர்தலிலும் கூட்டமைப்பு பெரு வெற்றி அடையும் என்பது நிச்சயம்.இவ்வாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று உதயனுக்குத் தெரி வித்தார்............. read more
No comments:
Post a Comment