Translate

Wednesday, 13 July 2011

இலங்கை அகதிகள் தொடர்பில் யாஹூ வில் கருத்துக் கணிப்பு - அனைவரையும் வாக்களிக்க வேண்டுகோள்!


இந்தோனேசியக் கடற்பரப்பில் தடுத்துநிறுத்தப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பான கருத்துக்கணிப்பு
ஒன்று யாகூ இணையத்தினூடாக இந்த இணைப்பில் நடைபெற்று வருகிறது. 
இக் கருத்துக்கணிப்பில் நான்கு விடையங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.


 இத்துடன் இணைக்கப்பட்டுள்ள http://nz.news.yahoo.com/polls/popup/-/poll_id/62206/எனும் பகுதியை அழுத்தி அதனூடாக அக்கருத்துக்கணிப்பில் இலக்கம் இரண்டில் உள்ள Negotiate with Australia or Canada என்பதற்கு உங்கள் வாக்குகளை அளித்து நடுக்கடலில் தத்தளிக்கும் எமது அன்பு உறவுகளை விரைந்து காப்பாற்றுங்கள்.

Today's Poll
Q. What should John Key do about the 88 boatpeople seeking residency from Sri Lanka?................. read more  

No comments:

Post a Comment