இறுதிப் போர் மனித உரிமை மீறல் புகார்களை விசாரிக்க சிறிலங்காவிடம் இந்தியா வற்புறுத்தல்
சிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதியுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்டதாக
கருதப்படும் மனித உரிமை மீறல் புகார்களை விரிவாக ஆய்வு செய்யுமாறு இந்தியா வற்புறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் டெல்லியில் பேசிய மத்திய அயலுறவு செய்தித் தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் தமிழ்பேசும் 20 சதவீதம் பேருக்கு தமிழ்நாட்டிலும், இந்தியாவின் இதர பகுதிகளில் நண்பர்கள் உறவினர்கள் உள்ளனர். இதனால் அவர்களின் நலனில் இந்தியா அக்கறை கொண்டுள்ளது. ......... read more
No comments:
Post a Comment