சிறிலங்காப் படையினரின் வன்முறையைப் பயன்படுத்தி வெல்ல நினைக்கின்றது அரசாங்கம். - சுரேஷ் எம்.பி
அளவெட்டிச் சம்பவத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது வேண்டுமென்றே சிறிலங்காப் படையினர் வன்முறைகளை கட்டவிழ்த்து வருகின்றனர். சிறிலங்காப் படையினரின் வன்முறையைப் பயன்படுத்தி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற நினைக்கின்றது அரசாங்கம். என த.தே.கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள த.தே.கூ. மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ............ read more
No comments:
Post a Comment