இனப்பிரச்சினைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு – இந்தியா
இனப்பிரச்சினைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு ஒன்றைக்காண வேண்டிய கட்டாய நிலைக்குள் இலங்கை அரசு தள்ளப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் பிரதித் தூதுவர் மிஸ்ரா யாழ். சமாதானத்துக்கும் நல்லெண்ணத்துக்குமான பிரஜைகள் குழுவை யாழ். ஆயர் இல்லத்தில் நேற்று மாலை சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கை அரசு நிரந்தரத் தீர்வு ஒன்றை காண வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு நியாயமானதும் நீதியானதுமான அரசியல் தீர்வு கிடைக்க இந்தியா தனது முழுப் பங்கையும் வழங்கும் என்று அப்போது அவர் கூறினார்................... read more

No comments:
Post a Comment