கிளிநொச்சில் பிரசாரப்பணிகளை மேற்கொண்டிருந்த இளைஞர்கள் மீது இராணுவத்தினர் மூர்க்கத்தனமாக தாக்குதல்
உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரசாரப்பணிகளை மேற்கொண்டிருந்த இளைஞர்கள் மீது இராணுவத்தினர் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் எஸ்.வேளமாலிகிதன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அவர்மேலும் தெரிவிக்கையில். உள்ளுராட்சி சபைகளுக்கான பிரசாரப்பணிகளை எமது கட்சியின் இளைஞர்கள் கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தல் இன்று காலை மேற்கொண்டிருந்தனர்........... read more
No comments:
Post a Comment