உள்ளுராட்சித் தேர்தலை அடுத்து வடபகுதியில் உள்ள தமிழ் அரச ஊழியர்கள் வடமாகாண ஆளுநர் சந்திரசிறியினால் பழிவாங்கப்படுவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகிறது. அரசுக்கு எதிராக தபால் மூலம் வாக்குகளை அளித்த தமிழ் அரச ஊழியர்களையும், சம்பந்தப்பட்ட திணைக்கள தலைவர்களையும் பழிவாங்குவதில் வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஈடுபட்டிருப்பதாகவும், யாழ்.மாவட்டத்தில் உள்ள ஆசிரிய தொழிற்சங்கம் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது. ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் துணைபோவதாகவும், தபால் மூல வாக்களிப்பு விபரங்களை அவர் ஆளுநரிடம் கையளித்துள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ள.................. read more
No comments:
Post a Comment