Translate

Monday, 11 July 2011

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது – லால்காந்த

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் தவறியுள்ளதாக தேசிய தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதனை விடவும், அரசாங்கம் தனது இருப்பை உறுதி செய்துகொள்வதற்கு கூடுதல் ஆர்வலம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.


நாட்டுக்கு சேவையாற்றக் கூடிய முற்போக்கான தலைவர்களை உருவாக்க வேண்டியது மக்களின் கடமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தின் உத்தேச நாடாளுமன்ற தீர்வுத் திட்ட யோசனை வெற்றியளிக்காது என்பது யாவரும் அறிந்ததே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்............. read more

No comments:

Post a Comment