இலங்கையில் பதற்றம்! பெண்களை குறிவைக்கும் மர்ம மனிதர்கள்!
அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் கடந்த சில தினங்களாக உடல் முழுவதும் கிரீஸ் பூசிய மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. என்ற செய்தியினால் மக்கள் மிகுந்த பீதியுடன் காணப்படுவதுடன் இரவு வேளைகளில் நித்திரையில்லாமல் கண்விழித்திருக்க வேண்டிய பரிதாப நிலையொன்று தோன்றியுள்ளது................ read more
No comments:
Post a Comment