
சென்னை, செப்.1: ராஜீவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றுமாறு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி தனது கண்டனத்தைத் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது மோசமான முன்னுதாரணம் என்றும் தெரிவித்தார். மேலும், இதற்காக உயர்நீதிமன்றத்தை நாடியது தவறானது என்றும், இது உச்சநீதிமன்றத்தால் கண்டனத்துக்குள்ளாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment