Translate

Sunday, 11 September 2011

விபச்சார விடுதிப் பெண்களைக் கடத்தும் இலங்கைப் பொலிசார்.

நுகேகொட பிரதேசத்தில் பாலியல் தொழில் மையங்களைச் சுற்றிவளைக்கும்போது பொலிஸாரினால் கைதுசெய்யப்படும் அழகான பெண்கள், நுகேகொட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோனினால் அழைத்துச் செல்லப்பட்டு, அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள் சிலரின் பாலியல் தேவைகளுக்காக வழங்குவதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்..........read more

No comments:

Post a Comment